Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

ADDED : ஜூன் 02, 2024 03:42 AM


Google News
ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கற்பக விநாயகர்கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம், காலை 7:00 மணி, அபிேஷகம், மதியம் 12:30 மணி

சிறப்பு பூஜை: சவுமியநாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், மூலவர் அபிஷேகம், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், அபிஷேகம், மதியம் 12:00 மணி

சிறப்பு பூஜை: நின்ற நாராயணப் பெருமாள் கோயில், திருப்புத்துார், அபிேஷகம், காலை 8:30 மணி

சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவர் சுவாமி கோயில், ந.வயிரவன்பட்டி, உச்சிக்கால பூஜை : காலை 11:30

சிறப்பு பூஜை: கோட்டை கருப்பர் கோயில், திருப்புத்துார்,உச்சிக் கால பூஜை காலை 11:30 மணி

சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை காலை 11:30 மணி

சிறப்பு பூஜை: அழகு சவுந்தரிஅம்மன் கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை, மதியம் 12:00 மணி.

சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.

சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: விஷ்ணு துர்க்கை கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.

சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி சமேத அருண்மொழி நாதர் கோயில், சோழபுரம், காலை 8:45 மணி.

சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us