ADDED : மே 17, 2025 01:04 AM
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள தெற்கு சமுத்திரம்கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி பஞ்சவர்ணம் 58.
இவர் இளையான்குடி கண்மாய் கரையிலிருந்து மெயின் பஜார் பகுதியில் நடந்து சென்ற போது அவ்வழியாக விக்னேஷ் என்பவர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் பஞ்சவர்ணம் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.