/உள்ளூர் செய்திகள்/தேனி/ சோதனைச் சாவடியை கடந்து செல்ல அத்துமீறிய 6 பேர் அடங்கிய கும்பல் சோதனைச் சாவடியை கடந்து செல்ல அத்துமீறிய 6 பேர் அடங்கிய கும்பல்
சோதனைச் சாவடியை கடந்து செல்ல அத்துமீறிய 6 பேர் அடங்கிய கும்பல்
சோதனைச் சாவடியை கடந்து செல்ல அத்துமீறிய 6 பேர் அடங்கிய கும்பல்
சோதனைச் சாவடியை கடந்து செல்ல அத்துமீறிய 6 பேர் அடங்கிய கும்பல்
ADDED : ஜூலை 15, 2024 12:30 AM

தேனி மாவட்டம் மேகமலை செல்லும் சோதனைச் சாவடி அமைந்துள்ள தென் பழனியில் வனக் காவலர் (quard), தினசரி நிருபர் சதிஷ் குமார் உட்பட 6 பேர் அடங்கிய கும்பல் அத்துமீறி சோதனைச் சாவடியை கடந்து செல்ல காரில் சென்றனர்.
வனக் காவலர் காசி அனுமதி மறுத்ததால் காரை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு வந்த ஆறுபேர் சோதனைச் சாவடியை கடந்து வனவிலங்குகள் நடமாடும் பகுதிக்கு அத்துமீறி சென்றனர். இதனால் பின்னால் சென்ற காசியை தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்தினர். தப்பி வந்த வேட்டைத்தடுப்பு காவலர் அளித்த தகவலில் ரேஞ்சர், துணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் எஸ்.பி.சிவப்பிரசாத்திடம் புகார் அளித்தனர். எஸ்.பி., உத்தரவில் உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடம் சென்று ஆறுபேரை பிடித்து விசாரிக்கின்றனர்.