ADDED : ஜூன் 29, 2024 04:38 AM
போடி : போடி அருகே வெம்பகோட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி 50.
இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி தாலுாகா போலீசார் சுப்பிரமணியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.