Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

ADDED : ஜூலை 12, 2024 05:05 AM


Google News
போடி; போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காசிமாயன் 57.

இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் காசிமாயனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us