Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/போடியில் மாநில கூடைப்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு

போடியில் மாநில கூடைப்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு

போடியில் மாநில கூடைப்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு

போடியில் மாநில கூடைப்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு

ADDED : ஜன 25, 2024 05:55 AM


Google News
போடி: மாநில கூடைப்பந்தாட்ட போட்டி போடி சுப்புராஜ் நகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில்நேற்று துவங்கிஜன., 28 வரை நடக்கிறது.

போடி கூடைப் பந்தாட்ட கழகம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான மாநில கூடைப்பந்தாட்ட போட்டிநேற்றுமாலை துவங்கி ஜன., 28 வரை நடக்கிறது. காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.

ஏற்பாடுகளை போடி கூடை பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us