தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி

 பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி

 பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி


ADDED : டிச 28, 2025 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2025 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தேனியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் பறவைகள் கணக்கெடுப்பு

தொடர்பாக வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விவேக் தலைமை வகித்தார். வனவர் திவ்யா பறவைகள் கணக்கெடுப்பு, படிவங்கள் பூர்த்தி செய்யும் முறை, பறவை இனத்தை கண்டறிவது உள்ளிட்டவை பற்றி விளக்கினார். பயிற்சி வகுப்பில் வனத்துறை ரேஞ்சர்கள் அருள்குமார், சந்திரசேகரன், சாந்தகுமார், செல்வராணி, ஆதிரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us