ADDED : ஜன 30, 2024 07:07 AM
பெரியகுளம் : பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவேல் 23. திருமணம் செய்தார்.
தற்போது அந்தப் பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அன்னமயில், ஆனந்தவேல், அவருக்கு உதவியாக இருந்த அவரது தாயார் பசுபதி மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்தார்.-


