Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/போடியில் விஜயா எலக்ட்ரிகல்ஸ் புதிய கிளை திறப்பு விழா

போடியில் விஜயா எலக்ட்ரிகல்ஸ் புதிய கிளை திறப்பு விழா

போடியில் விஜயா எலக்ட்ரிகல்ஸ் புதிய கிளை திறப்பு விழா

போடியில் விஜயா எலக்ட்ரிகல்ஸ் புதிய கிளை திறப்பு விழா

ADDED : பிப் 10, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
தேனி: போடியில், தேனி விஜயா எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா நடந்தது. உரிமையாளர்கள் பாலாஜி, ராஜேஸ்கண்ணா வரவேற்றனர்.

வணிகர் சங்க பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் செல்வக்குமார், செயலாளர் திருவரங்கப் பெருமாள், பொருளாளர் அருஞ்சுனைக் கண்ணன், கவுரவத் தலைவர் பிரபாகரன், கே.எம்.சி., குழும தலைவர் முத்துக்கோவிந்தன், ஜி.பி.எம். குழும

நிறுவனர் சன்னாசி, பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், ஆண்டனி செந்தில்குமரன், முருகன், ரஞ்சித்குமார், ஸ்ரீதரன், வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம், கூட்டுக்குழு மாநில துணைச் செயலாளர் செல்வக்குமார், வழக்கறிஞர் செந்தில்குமார், ஆடிட்டர் ஜெகதீஸ், ராயல் அரிமா சங்க பட்டயத் தலைவர் செல்வகணேசன், தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தென் மண்டல தலைவர் மகாராஜன், தி.மு.க., மாவட்டப் பிரதிநிதி பரணி,

வர்த்தக பிரமுகர்கள் மாஸ்டர் சேப்டி முத்துசெந்தில்குமார், விஷூவல் பிரிண்ட் டெக் பிரபு, செந்துார் ஹார்டுவேர்ஸ் கார்த்திகேயன், ராஜா ஸ்டீல்ஸ் ராஜா பாஸ் எலக்ட்ரானிக்ஸ் டெர்ரி, வியாஸ் டெர்ரி, பேர் டீல் ரப்பர்ஸ் சைமன், ராமநாதன் பைப்ஸ் ராமநாதன், ரேகா எலக்ட்ரானிக்ஸ் செல்வநாயகம், என்.பி.ஆர்., தங்கமாளிகை சத்யநாராயணன், டி.எம்., செல்வம் பிரதர்ஸ் ஞானசேகரன், ஸ்ரீரமா ஜூவல்லர்ஸ் வெங்கடேஸஷ்குப்தா, பைரவா டிரேடர்ஸ் அய்யனார், தேனி இன்டர்நேசனல் அய்யப்பன், 24 மனை தெலுங்குபட்டி உறவின்முறை கவுரவத் தலைவர் கனகராஜன், விஜயா ஏஜன்ஸீஸ் ராமச்சந்திரன், வினோத்கண்ணா, அருண்குமார், சுப்பிரமணியன் ஆயில் மில் தாமோதரன், ஜெயம் ஹாலிடேஸ் சரவணன் ஆனந்தா ஜின்னிங் பேக்டரி கண்ணன், கிருஷ்ணகுமார், தேவாரம் மெர்வின் மார்க்கெட்டிங் பவுன்ராஜ், நவநீதா சில்க்ஸ் லால், ஸ்ரீதேவி எலக்ட்ரிக்கல்ஸ் புண்ணியசெல்வம், ஆதித்யா ரியல் எஸ்டேட் லோகநாதன், பாலாஜி மெடிக்கல்ஸ் செந்தில், விஸ்வா பில்டர்ஸ் பாலமுருகன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us