Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இன்றைய நிகழ்ச்சி.......

 இன்றைய நிகழ்ச்சி.......

 இன்றைய நிகழ்ச்சி.......

 இன்றைய நிகழ்ச்சி.......

ADDED : டிச 05, 2025 05:38 AM


Google News
ஆன்மிகம் சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.

பவித்ர உற்சவம்: ராமசந்திர சுவாமி கோவில், வயல்பட்டி, தேனி, பஞ்சராத்திர கார்த்திகை தீபம் ஏற்றுதல் , மாலை 6:00 மணி.

சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி.

லட்சார்ச்சனை ஐயப்ப பக்த பஜனை சபை, பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில், சின்னமனுார், இரவு 8:00 மணி, பஜனை, இரவு 8:30 மணி.

ஐயப்ப பக்தர்களுக்கு சேவை முகாம்: வேளாளர் உறவின் முறை மண்டபம், வயல்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், 24 மணி நேரமும்.

அன்னதானம்:கண்ணீஸ்வர முடையார் கோவில் செல்லும் ரோடு எதிர்புரம், பைபாஸ்ரோடு,வீரபாண்டி, ஏற்பாடு: ஐயப்பன் அன்னதான குழு, காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.

பொது மண் நாள், சர்வதேச தன்னார்வலர் தின விழா: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைமை: சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, காலை 10:00 மணி.

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, தலைமை: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை தலைவர் தர்மராஜன், காலை 10:00 மணி.

சணல் பை தயாரித்தல், டூவீலர் பழுது பார்த்தல், கணினி டேலி இலவச பயிற்சி : கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.

இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us