/உள்ளூர் செய்திகள்/தேனி/ பழக்கடை யூ.பி.எஸ்., வெடித்து தீ விபத்து பழக்கடை யூ.பி.எஸ்., வெடித்து தீ விபத்து
பழக்கடை யூ.பி.எஸ்., வெடித்து தீ விபத்து
பழக்கடை யூ.பி.எஸ்., வெடித்து தீ விபத்து
பழக்கடை யூ.பி.எஸ்., வெடித்து தீ விபத்து
ADDED : ஜூன் 23, 2025 09:31 AM
சின்னமனுார் : சின்னமனுார் சீப்பாலக்கோட்டை ரோட்டில் பழக்கடை ஒன்றில் நேற்று இரவு திடீரென யூ.பி.எஸ்., வெடித்து தீ விபத்து நடந்தது.
இதனால் கடைக்குள் தீ பரவியது. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பழங்கள் சேதமடைந்தன. கடையின் ஒரு பகுதி தீக்கிரையாகி சேதமடைந்தது.