/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/டூவீலர் மோதி பாதயாத்திரை பக்தர் பலிடூவீலர் மோதி பாதயாத்திரை பக்தர் பலி
டூவீலர் மோதி பாதயாத்திரை பக்தர் பலி
டூவீலர் மோதி பாதயாத்திரை பக்தர் பலி
டூவீலர் மோதி பாதயாத்திரை பக்தர் பலி
ADDED : ஜன 28, 2024 02:05 AM
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் திருச்செந்தூருக்கு சங்கரன்கோவில் -- திருநெல்வேலி ரோட்டில் பாதயாத்திரை சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு மானூர் அருகே டூவீலரில் வேகமாக சென்ற 16 வயது சிறுவன் பக்தர்கள் மீது மோதினான். இதில் பக்தர்கள் மூவர் காயமுற்றனர். பலத்த காயமுற்ற கார்த்திக் 25, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இறந்தார். மகேஷ் உட்பட இருவர் சிகிச்சையில் உள்ளனர்.