Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குட்கா பறிமுதல் ஒருவர் கைது

குட்கா பறிமுதல் ஒருவர் கைது

குட்கா பறிமுதல் ஒருவர் கைது

குட்கா பறிமுதல் ஒருவர் கைது

ADDED : ஜூன் 07, 2024 08:39 PM


Google News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள கடைகளுக்கு, தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை ஒருவர் சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பதிவு எண் இல்லாத டூ-வீலர் ஒன்றில், 10 கிலோ குட்கா பாக்கெட்டு இருந்ததை பறிமுதல் செய்தனர். எடுத்து சென்ற, சாமிரெட்டிகண்டிகை பகுதியை சேர்ந்த டில்லிபாபு, 28, என்பவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us