ADDED : ஜூலை 28, 2024 11:03 PM
ஆன்மிகம்
l விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
l மண்டலாபிஷேகம்
வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், திருவள்ளூர், காலை 9:00 மணி.
-----------------------கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டல அபிஷேகம் காலை 9:00 மணி.
சேமாத்தம்மன், மந்தைவெளியம்மன், விக்ன விநாயகர் கோவில், வயலுார். காலை 8:00 மணி.
கன்னியம்மன் கோவில், மாமண்டூர், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.
l ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
l நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
l சிறப்பு பூஜை
சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 7:30 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. காலை 7:00 மணி.
ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 7:00 மணி.
லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், காலை 7:00 மணி.
l சோமவார வழிபாடு
ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.
தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், சோமவார வழிபாடு, காலை 9:00 மணி.
l ஆடிக்கிருத்திகை
தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். காலை 9:00 மணி.
கடம்பவன முருகன் கோவில், கடம்பத்துார். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சூரியம்மன் கோவிலிருந்து பால்குடம் புறப்படுதல், காலை 12:00 மணி. அன்னதானம் பகல் 1:00 மணி. பரதநாட்டிய நிகழ்ச்சி, மாலை 5:30 மணி.
சுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, அதிகாலை 4:00 மணி, சரவணபொய்கையில் தெப்பம் திருவீதியுலா, இரவு 7:30 மணி.
கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச் சாலை, நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு மஹா அபிஷேகம், காலை 7:00 மணி, சிறப்பு தீபாராதனை, காலை 10:00 மணி, முருகன் வெள்ளிவேல் விமானத்தில் வீதியுலா, காலை 10:15 மணி.
சீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி ஒன்றியம், மூலவருக்கு பால் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி, ஆன்மிக சொற்பொழிவு, மாலை 4:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி, கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி, சிறப்பு தீபாரானை, மாலை 6:00 மணி.
பொது
l கண்காட்சி துவக்கம்
முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா ஒட்டி, செய்தி துறை சார்பில் பல்துறை கண்காட்சி, தணிகேசன் மண்டபம், சன்னிதி தெரு, திருத்தணி. காலை 10:00 மணி.