/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/புகார் பெட்டி: மின்கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம் புகார் பெட்டி: மின்கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம்
புகார் பெட்டி: மின்கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம்
புகார் பெட்டி: மின்கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம்
புகார் பெட்டி: மின்கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம்
ADDED : டிச 04, 2025 05:20 AM

திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி கிராமத்தில் இருந்து மணவூர் செல்லும் சாலையில் ஏரிக்கரையில் மின்கம்பம் அமைந்துள்ளது. அருகே கருவேல மரங்கள் முளைத்துள்ளன.
இதன் கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பேரம்பாக்கம் மின்துறை அதிகாரிகள் மின்கம்பியை உரசி வரும் கருவேல மரக்கிளையை அகற்ற வேண்டும்.
- க. சந்திரன், சின்னமண்டலி.