/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 04, 2025 05:04 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் பெரியகுப்பத்தில் இன்று, மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் மின்வாரிய செயற்பொறியாளர் -ஜானகிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று காலை 11:00 -முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. திருவள்ளூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் மின் நுகர்வோரிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார்.
திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் மற்றும் மக்கள் தங்கள் பகுதியில் மின்துறை சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


