Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக ... (16.10.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (16.10.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (16.10.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (16.10.2025) திருவள்ளூர்

ADDED : அக் 15, 2025 08:20 PM


Google News
ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

 வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

குரு வழிபாடு

 யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, மதியம் 11:30 மணி.

அபிஷேகம்

 சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சீரடி சாய்பாபா அபிஷேகம், காலை 10:00 மணி.

 தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

 ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, தீபோற்சவம், இரவு 7:15 மணி.

நித்ய பூஜை

 ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அஷ்டமி, காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

 ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை, திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி.

 வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி, காலை 6:30 மணி. காலசந்தி பூஜை, காலை 7:30 மணி. உச்சிகால பூஜை, நண்பகல் 11:00 மணி. சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி. அர்த்தசாம பூஜை, இரவு 7:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 7:45 மணி.

ஆரத்தி

 ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

 முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

 வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

 லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.

 ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி, மூலவருக்கு பால் அபிஷேகம், காலை 8:00 மணி , சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.

 சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

 செங்கழுநீர் விநாயகர் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

 படவேட்டம்மன் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

 ஏகாத்தம்மன் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.

 வெங்கடேச பெருமாள் கோவில், கசவ நல் லாத்துார், கடம்பத்துார். மண்டல பூர்த்தி விழா, கலச பூஜை, காலை 8:30 - 11:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us