ADDED : ஜூலை 14, 2024 11:17 PM

அவிநாசி வட்டம், பெரிய கருணை பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரோட்டரி அவிநாசி மற்றும் பாலாஜி பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் பரிசோதனை முகாமை நடத்தினர்.
பொதுமக்களுக்கு பல் பாதுகாப்பு,பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை குறித்தும் விளக்கினர்.