/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கார்டெக்ஸ் - டெக்ஸ்பிராசஸ் இந்தியா' கண்காட்சி; நிட்டிங், பிரின்டிங் அதிநவீன தொழில்நுட்பம் அணிவகுக்கும்! 'கார்டெக்ஸ் - டெக்ஸ்பிராசஸ் இந்தியா' கண்காட்சி; நிட்டிங், பிரின்டிங் அதிநவீன தொழில்நுட்பம் அணிவகுக்கும்!
'கார்டெக்ஸ் - டெக்ஸ்பிராசஸ் இந்தியா' கண்காட்சி; நிட்டிங், பிரின்டிங் அதிநவீன தொழில்நுட்பம் அணிவகுக்கும்!

'பிராண்டிங்' நிறுவனங்கள்
இந்தியாவில், டெனிம் ஆடைகளுக்கான பிரத்யேக கண்காட்சியாகவும் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், 600க்கும் அதிகமான பிராண்டிங் நிறுவனங்கள் பங்கேற்கின்றன; 200க்கும் அதிகமான நிறுவனங்கள் ஸ்டால் அமைக்கின்றன.
பட்டுச்சேலை பிரின்டிங்
பின்னலாடை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஜவுளிகளுக்கான பிரின்டிங் கண்டுபிடிப்புகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, பட்டு சேலைகளில் 'டிஜிட்டல்' பிரின்ட் செய்வது தொடர்பாகவும், 'பிக்மென்ட்' இங்க் பயன்பாடு குறித்தும் கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய வளர்ச்சியை பார்க்கலாம்
இதுகுறித்து திருப்பூர் 'நிட்பிரின்டர்ஸ்' அசோசியேஷன் தலைவர் ஸ்ரீகாந்திடம் கேட்டபோது, ''டில்லியில் நடக்க உள்ள, 11வது கார்டெக்ஸ் கண்காட்சியில் பங்கேற்க வருமாறு, அழைப்புவிடுத்துள்ளனர். ஆண்டுதோறும் நடக்கும் இக்கண்காட்சியில், சேலைகள் உட்பட அனைத்து வகை துணிகளின் பிரின்டிங் தொழில்நுட்பம் இடம்பெறும்.
'பிராண்டிங்' நிறுவனங்கள்
இந்தியாவில், டெனிம் ஆடைகளுக்கான பிரத்யேக கண்காட்சியாகவும் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், 600க்கும் அதிகமான பிராண்டிங் நிறுவனங்கள் பங்கேற்கின்றன; 200க்கும் அதிகமான நிறுவனங்கள் ஸ்டால் அமைக்கின்றன.
பட்டுச்சேலை பிரின்டிங்
பின்னலாடை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஜவுளிகளுக்கான பிரின்டிங் கண்டுபிடிப்புகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, பட்டு சேலைகளில் 'டிஜிட்டல்' பிரின்ட் செய்வது தொடர்பாகவும், 'பிக்மென்ட்' இங்க் பயன்பாடு குறித்தும் கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய வளர்ச்சியை பார்க்கலாம்
இதுகுறித்து திருப்பூர் 'நிட்பிரின்டர்ஸ்' அசோசியேஷன் தலைவர் ஸ்ரீகாந்திடம் கேட்டபோது,''டில்லியில் நடக்க உள்ள, 11வது கார்டெக்ஸ் கண்காட்சியில் பங்கேற்க வருமாறு, அழைப்புவிடுத்துள்ளனர். ஆண்டுதோறும் நடக்கும் இக்கண்காட்சியில், சேலைகள் உட்பட அனைத்து வகை துணிகளின் பிரின்டிங் தொழில்நுட்பம் இடம்பெறும். குறிப்பாக, டெனிம் மற்றும் சேலை ரகங்களும் இடம்பெறும். பின்னலாடை உற்பத்தி, நிட்டிங், பிரின்டிங் துறையில் புதிய வளர்ச்சியை இக்கண்காட்சி வாயிலாக அறிய முடியும்,'' என்றார்.