பள்ளிக்கு ஒதுக்கிய நிதி வீணாகுது!
உடுமலையில், ஆசிரியர் நண்பர் ஒருவரை சந்தித்த போது, 'பள்ளிக்கு வந்த அரசு நிதி வீணாகுதுங்க' என்றார். என்ன பிரச்னைனு கேட்டபோது, தொடர்ந்து கூறினார்.
பள்ளி கல்வித்துறை நிலம் 'ஸ்வாகா'
வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் இருவர் சுவாரஸ்யமாக நாட்டு நடப்பையும், ஆளுங்கட்சியினர் செயலையும் பேசிக்கொண்டிருந்தனர்.
சந்தை வசூல் பணம் யாருக்கு போகுது!
வெசால கிழமைன்னா நால்ரோட்டை தாண்டி போக முடியாதுனு விவசாயிகள் புலம்பியபடி கொங்கல்நகரம் ஆலமரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
ஓடைப்புறம்போக்குல கிராவல் திருட்டு
உடுமலை தாலுகா ஆபீஸ்ல, விவசாயகள் நிறைய பேரு வந்திருந்தாங்க. வண்டல் மண் எடுக்க நிறைய கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியிருக்காங்க. ஆனா, ஓடை புறம்போக்குல கிராவல் மண் திருடறதுக்கு கட்டுப்பாடே இல்லைனு, பேசிக்கிட்டு இருந்தாங்க.
முதல்வர் நிவாரண உதவி கிடைக்கல!
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட்டில் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அவரிடம் பேசும்போது, கிணத்துக்கடவுல நடக்குற விபத்து குறித்து தெரிவித்தார்.
விளையாட்டு விஷயத்துல 'விளையாட்டு'
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நடைபாதையில், உடற்கல்வி ஆசிரியரா இருக்கற நண்பரை சந்தித்தேன். விளையாட்டை ஊக்குவிக்க கொண்டு வந்த திட்டத்தை வச்சு, விளையாடுறாங்க, என, பொடி வைத்து பேசினார். என்ன, விஷயம்னு விசாரித்தேன்.