Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பொன்மொழிகள்

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

ADDED : ஜூலை 26, 2024 11:59 PM


Google News
சவாலுக்கே தெரிவியுங்கள்; நீங்களும் ஓர் வீழ்த்த முடியாத ஒரு சவால் ஆனவர்தான் என்று.

----

முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுக்க வேண்டாம். இரண்டாவது வெற்றியில் நீங்கள் தோல்வியுற்றால் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன.

----

வெற்றியாளர்கள் ஒருபோதும் தோல்வி அடையாதவர்கள் அல்ல. ஆனால் ஒருபோதும் விலகாதவர்கள்.

---

வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில் தான் துவங்கும் என்பதால், முதல் முயற்சியில் தோல்வி அடைந்து விடுமோ என்ற பயப்பட வேண்டாம்.

---

அவமானங்களைப் பொருட்படுத்தாதீர்கள். ஆனால் ஒரு முறை செய்த தவறை இன்னொரு முறை செய்யாதீர்கள்.

-----

அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன. பயிற்சி - அனுபவம் எல்லாவற்றையும் விட ஆர்வம்தான் முக்கியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us