/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குமரன் ரோட்டரி நடத்திய கால் தெரபி முகாம் குமரன் ரோட்டரி நடத்திய கால் தெரபி முகாம்
குமரன் ரோட்டரி நடத்திய கால் தெரபி முகாம்
குமரன் ரோட்டரி நடத்திய கால் தெரபி முகாம்
குமரன் ரோட்டரி நடத்திய கால் தெரபி முகாம்
ADDED : அக் 04, 2025 11:17 PM

திருப்பூர்: திருப்பூர் குமரன் ரோட்டரி சங்கமும், சூலுார் கால் தெரபி சென்டரும் இணைந்து, திருப்பூர் குமரன் ரோட்டரி வளாகத்தில், கடந்த செப்., 20 முதல் அக்., 4 வரை மாபெரும் கால் தெரபி முகாம் நடத்தின.
ரோட்டரி தலைவர் கந்தசாமி, செயலாளர் சிவகுமார், பொருளாளர் பழனிசாமி, பிராஜெக்ட் சேர்மன் கிளப் அட்மின் மூர்த்தி தலைமையில் முகாம் நடந்தது. காலில் உள்ள அக்கு புள்ளிகள்; ஆரோக்கிய தகவல்களை தெரபி ஆலோசகர் துரைராஜ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பகிர்ந்தனர். முகாமில் 700க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.


