Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : பிப் 25, 2024 12:38 AM


Google News
ஆன்மிகம்

தேர்த்திருவிழா

திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. திருத்தேர் வடம் பிடித்தல் - மாலை, 3:00 மணி.

n ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், தேவராயன்பாளையம், அவிநாசி. வண்டித்தாரை - காலை, 8:00 மணி. பரிவேட்டை, சுவாமி திருவீதி உலா - மாலை, 5:00 மணி.

ஆண்டு விழா

ஆதிவிநாயகர், ஸ்ரீ மாரியம்மன், சித்தம்பலம், பல்லடம். கணபதி பூஜை - காலை, 8:00 மணி. கலைமகள், மகாலட்சுமி வேள்வி - காலை, 9:00 மணி. 108 திரவிய யாகம் - 11:00 மணி. அலங்காரம், தீபாராதனை - 11:30 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், பிள்ளையார்நகர், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். பொட்டுசாமிக்கு பொங்கல் வைத்தல், ஊர் சுற்றி வருதல் - இரவு, 10:00 மணி.

சிறப்பு வழிபாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: திருவடி திருத்தொண்டர் அறக்கட்டளை. சிறப்பு வேள்வி - காலை, 9:00 மணி. மூலவர் திருமஞ்சனம் - 10:30 மணி. நாம சங்கீர்த்தனம் - 11:00 மணி. சாற்றுமுறை மற்றும் மகா தீபாராதனை - 11:30 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ அண்ணமார் சுவாமி கோவில், வஞ்சிபாளையம், அவிநாசி. கணபதி யாகம், ஸ்ரீ லட்சுமி வேள்வி, ஸ்ரீ நவக்கிரஹ ேஹாமம் - காலை, 7:00 மணி. முதல் கால வேள்வி பூஜை - இரவு, 7:00 மணி. அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு, 9:00 மணி.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

மண்டல பூஜை

பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு யாகம், அபிேஷகம். காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி. மாலை, 4:00 மணி. அன்னதானம், மதியம், 12:00 மணி.

n ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சாவக்கட்டுப்பாளையம், தத்தனுார், அவிநாசி. மண்டல பூஜை - காலை, 7:00 மணி.

n செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், மொய்யாண்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.

n பொது n

ரத்ததான முகாம்

மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம், சர்க்கார் பெரியபாளையம் துவக்கப்பள்ளி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கம். காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

நுால் வெளியீட்டு விழா

கவிதை நுால் வெளியீட்டு விழா, கவியரங்கம், திருப்பூர் மக்கள் மாமன்ற நுாலகம், டைமண்ட் தியேட்டர் அருகில், திருப்பூர். காலை, 10:00 மணி.

மருத்துவ முகாம்

சுவாசம், நுரையீரல் மற்றும் பல்நோக்கு மருத்துவ மையம், கே.பி.என்., காலனி மூன்றாவது வீதி, திருப்பூர். காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

பொதுக்கூட்டம்

வேர்ஹவுஸ் குடோன் எதிரில், அங்கேரிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: வடக்கு தொகுதி அ.தி.மு.க., மாலை, 6:00 மணி.

n முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், சேவூர் கைகாட்டி, அவிநாசி. ஏற்பாடு: கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., மாலை, 6:00 மணி.

யோகா பயிற்சி

மனவளக்கலை யோகா பயிற்சி, எம்.கே.ஜி., நகர் யோகா தவ மையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:00 மணி முதல், 7:00 வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us