ADDED : மார் 18, 2025 05:09 AM
n ஆன்மிகம் n
குருபூஜை
காரைக்கால் அம்மையார் குரு பூஜை, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: அர்த்தஜாமபூஜை அடியார்கள் கூட்டம். காலை10:00 மணி.
n பொது n
சந்திப்பு கூட்டம்
இந்திய துணி உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் - சைமா நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், சைமா சங்க அலுவலகம், ஹார்வி ரோடு, திருப்பூர். மாலை 6:30 மணி.
பேரவை கூட்டம்
பனியன் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்க, பேரவை கூட்டம், கே.எஸ்.ஆர்., திருமண மண்டபம், பார்க்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அனைத்து பனியன் தொழிற்சங்கம். மாலை 5:30 மணி.
பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பார்க் எதிர்புறம், திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
ஆர்ப்பாட்டம்
ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பாரதிய மஸ்துார் சங்கம். காலை 11:30 மணி.
பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., நாச்சிபாளையம், கண்டியன்கோவில். மாலை 6:00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.