Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

ADDED : ஜூன் 17, 2025 11:34 PM


Google News
n ஆன்மிகம் n

தேய்பிறை அஷ்டமி

சிறப்பு வழிபாடு

பெரியநாயகி உடனமர் ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை, திருப்பூர். மாலை, 5:00 மணி, அன்னதானம் - இரவு, 7:00 மணி.

l சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு. சிறப்பு அபிஷேகம் - மாலை, 6:30 மணி, மஹா தீபாராதனை - இரவு, 8:00 மணி.

ஏகாதச ருத்ர

பாராயணம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. பங்கேற்பு: தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி . மாலை, 6:00 மணி.

பகவத் கீதை

தொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

மண்டல பூஜை

ஸ்ரீ அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். காலை, 6:00 மணி.

l ஸ்ரீ செல்வ கணபதி கோவில், கே.வி.இ., லே அவுட், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.

l சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திரா நகர், முருங்கப்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை - காலை, 7:00 மணி.

l ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், முதலிபாளையம், திருப்பூர். காலை, 6:30 மணி.

n பொது n

மின் நுகர்வோர்

குறைகேட்கும் கூட்டம்

செயற்பொறியாளர் அலுவலகம், திருப்பூர் மின் பகிர்மான வட்டம், அவிநாசி ரோடு, குமார் நகர், திருப்பூர். காலை, 11:00 மணி.

மனவளக்கலை

யோகா பயிற்சி

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்கள், 10:30 முதல், 1:00 மணி வரை.

கடல் கன்னி கண்காட்சி

மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை, 5:00 முதல் இரவு, 9:30 மணி வரை.

பரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எஸ்ட் சென்டர், க.எண்., 2 தலைரத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி சிறப்பு முகாம். வைப்ஸ் ஒன் ஸ்போர்ட்ஸ் அகாடமி வளாகம், ராக்கியாபாளையம், திருமுருகன்பூண்டி. காலை மற்றும் மாலையில், 6:00 முதல், 7:00 மணி வரை. ஏற்பாடு: வாழும் கலை பயிற்சி மையம், இந்திரா நகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us