Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

ADDED : செப் 26, 2025 06:43 AM


Google News
n ஆன்மிகம் n

நவராத்திரி விழா ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். கலை நிகழ்ச்சி: விவேகானந்த வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர்.ஏற்பாடு: பிரேமா கல்வி நிறுவனங்கள், வடக்கு ரோட்டரி, ஆதீஸ்வரர் டிரஸ்ட் மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்கம். மாலை 6:30 மணி.

n ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ன ஆகர்ஷண பைரவர் கோவில். ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். சண்டி ஹோமம் - காலை 8:30 மணி. பூர்ணாகுதி - காலை 11:30 மணி. தீபாராதனை - காலை 11:45 மற்றும் இரவு 8:15 மணி.

n ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில். வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். அலங்காரம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை - மாலை, 6:00 மணி முதல். ரிதம் இசைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி - இரவு, 8:00 மணி.

n கொலு பூஜை. பெரியநாயகி அம்மன், கைலாச நாதர் கோவில், அலகு மலை,பொங்கலுார். மாலை 6:00 மணி.

n ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், வி.ஐ.பி.நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். மகாலட்சுமி ஹோமம் - காலை 8:00 முதல் 11:30 மணி வரை. திரிபுரபைரவி மூல மந்திர ஹோமம் - மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை.

n சுமங்கலி பூஜை, கும்மியாட்டம், மக்கள் சேவை மையம், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து அன்னையர் முன்னணி. மாலை 6:00 மணி.

n ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம். காலை 11:30 மற்றும் இரவு 8:30 மணி.

n திருப்பூர் சாய்கிருஷ்ணா நுண்கலைக்கூட குழுவினரின் நடனம், சத்சங்கம், தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி. கடம்பன் குடில், கதித்தமலை அடிவாரம், ஊத்துக்குளி. மாலை 6:00 மணி.

n சாய் பஜனை. காந்திநகர் சாய் சமிதி, அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை 6:00 மணி.

n சத்ய சாயி விஹார், ராம் நகர், திருப்பூர். பஜனை - மாலை 6:00 மணி. பால விகாஸ், சிறப்புரை - மாலை 6:45 மணி. மங்கள ஆரத்தி - இரவு 7:15 மணி.

n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், புதுராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். ஸ்ரீ காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம். அபிஷேகம் - காலை 11:00 மணி. அலங்காரம் - இரவு 7:35 மணி.

n ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம். ஏற்பாடு: துர்கா பூஜை சேவா சமிதி, திருப்பூர். குஷ்மண்டா தேவி தரிசனம் - காலை, இரவு 7:30 மணி. பஜனை - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை.

n கொலு மற்றும் திருவிளக்கு வழிபாடு பூஜை. குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர். மாலை 6:00 மணி.

n பொது n உலக சாதனை முயற்சி திருக்குறள் ஒப்புவித்தல். 2,300 மாணவர்கள், 150 பேராசிரியர்கள் பங்கேற்பு. குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். மதியம் 2:00 மணி.

பட்டமேற்பு விழா 53வது பட்டமேற்பு விழா. சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, திருப்பூர். சிறப்புரை: திருப்பூர் கிருஷ்ணன். காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ். முகாம் பல் மருத்துவ முகாம். ரோட்டரி சங்கம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம். மாலை 6:30 மணி.

தொழிலாளர்கள் போராட்டம் போக்குவரத்து ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி,மொட்டை அடிக்கும் போராட்டம். திருப்பூர் மண்டல அலுவலகம். காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.

பொது மருத்துவஇலவச முகாம் குவாலையன்ஸ் இன்டர்நேஷனல், வெங்கமேடு, திருப்பூர். ஏற்பாடு: சித்ரா சாரிட்டி மருத்துவமனை மற்றும் லகு உத்யோக் பாரதி. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

ஆலோசனைக் கூட்டம் கோட்ட அளவிலான பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் தொடர்பான கலந்தாய்வு. லுாகார்ஸ் சர்ச் மண்டபம், எஸ்.ஏ.பி. சிக்னல் அருகில், திருப்பூர். காலை 11:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us