Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

ADDED : அக் 07, 2025 11:52 PM


Google News
n ஆன்மிகம் n

பூச்சாட்டு விழா ஸ்ரீ சேற்று மாரியம்மன் கோவில், தெக்கலுார். அம்மன் அழைத்தல் - அதிகாலை 1:00 முதல் 3:00 மணி வரை. மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல் - காலை 6:00 மணி. பூவோடு எடுத்தல் - காலை 7:00 மணி. கம்பம் சுற்றி ஆடுதல் - மாலை 4:00 மணி. கம்பம் பிடுங்கி கங்கையில் விடுதல் - இரவு 7:00 மணி.

பகவத்கீதை சொற்பொழிவு பழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், சேவூர் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: சுவாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி.

n பொது n ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யு.சி. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். குமரன் சிலை, திருப்பூர். மாலை 5:00 மணி.

l நல்லாற்றை துார்வாரி சுத்தம் செய்ய மா.கம்யூ. சார்பில் தர்ணா போராட்டம். திருமுருகன்பூண்டி பஸ் ஸ்டாப். மாலை 5:00 மணி.

கல்லுாரி கலைத்திருவிழா எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லுாரி, திருப்பூர். தனி நடனம் கிளாசிக்கல் - காலை 9:30 மணி. தனி பாடல் - காலை 10:45 மணி. குழு நடனம் - காலை 11:45 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணிவரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணிவரை.

n விளையாட்டு n மாவட்ட விளையாட்டுப் போட்டி மாணவ, மாணவியருக்கான நீச்சல் போட்டி. ட்ரிக் அகாடமி, 15 வேலம்பாளையம். காலை 10:00 மணி.

l மாணவியருக்கான டேக்வாண்டோ. நிப்ட் டீ கல்லுாரி, சிட்கோ, திருப்பூர். காலை 10:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us