Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ADDED : அக் 16, 2025 05:57 AM


Google News
n ஆன்மிகம் n

பகவத்கீதை தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். வழங்குபவர்: ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி முதல்.

n பொது n கருத்தரங்கம் திருக்குறள் திருப் பணித்திட்டம் கருத்தரங்கம். கருத்தரங்க அறை, பார்க்ஸ் கல்லுாரி, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:30 மணி.

போராட்டம் மா.கம்யூ. கட்சி சார்பில் நல்லாறு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியில் விளக்கம் கேட்டு முற்றுகை. நகராட்சி அலுவலகம், திருமுருகன்பூண்டி. காலை 11:00 மணி.

n விளையாட்டு n மாவட்ட தடகளப் போட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகளம். டீ பப்ளிக் மெட்ரிக் பள்ளி, பழங்கரை, அவிநாசி. காலை 6:30 மணி முதல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us