/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை
ADDED : அக் 02, 2025 01:09 AM

திருப்பூர்; திருப்பூர் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் விஜய தசமிக்கான (2ம் தேதி) சேர்க்கை நடைபெற்று வருகிறது.
'அனுபவமிக்க, அன்பான ஆசிரியர்கள், பாதுகாப்பான, நவீன வசதிகளுடன் கூடிய துாய்மையான வகுப்பறைகள், சிறந்த போக்குவரத்து வசதி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி, செயல்வழி கற்றல், செயல்பாடு சார்ந்த கற்றல் (பேபி அம்மா நெஸ்ட் பாடத்திட்டம்) எனும் குழந்தையின் செயல்பாடு சார்ந்த ஆரம்ப கால மழலையர் வகுப்பு கற்றல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் பள்ளியில் உள்ளன; குழந்தைகளை ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் சேர்த்து அவர்களது எதிர்கால கனவை நனவாக்குங்கள்' என பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


