ADDED : பிப் 01, 2024 11:41 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் திடீர்குப்பம், பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, குட்கா பொருட்கள் விற்ற திடீர்குப்பம் சுகுமாறன், 65; காகுப்பம் அப்பாஸ், 57; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


