/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணைகல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
ADDED : பிப் 02, 2024 03:52 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமன் மகள் சங்கரி, 19; விழுப்புரம் அரசு கல்லுாரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 31ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


