/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பசுமை தமிழ்நாடு இயக்க தினம் மரக்கன்றுகள் நடும் விழா பசுமை தமிழ்நாடு இயக்க தினம் மரக்கன்றுகள் நடும் விழா
பசுமை தமிழ்நாடு இயக்க தினம் மரக்கன்றுகள் நடும் விழா
பசுமை தமிழ்நாடு இயக்க தினம் மரக்கன்றுகள் நடும் விழா
பசுமை தமிழ்நாடு இயக்க தினம் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : செப் 25, 2025 11:36 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.
வனத்துறை சார்பில், சூர்யா கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மண்டல தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
விரிவாக்க அலுவலர் தர்மலிங்கம் வரவேற்றார். பொன்முடி எம்.எல்.ஏ., மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.
கல்லுாரி தலைமை நிர்வாகி விசாலாட்சி பொன் முடி, முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம்,துணை சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, செயல் அலுவலர் ேஷக் லத்தீப், மேற்பார்வையாளர் ராமலிங்கம், கல்லுாரி மு தல்வர்கள் சங்கர், அன்பழகன், வெங்கடேஷ், பாலாஜி, மதன் கண்ணன், துணை முதல்வர்கள் ஜெகன், மோகன், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெயபால், ஒன்றிய தலைவர் முரளி, நகர செயலாளர் நைனாமுகமது, துணை செயலாளர்கள் சுரேஷ்குமா ர் , சித்ரா, பிரசாத்,பொருளாளர் பாபுஜி பாண்டியன், மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், அரிகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், பேரூராட்சி கவுன் சிலர்கள் சுதா, வீரவேல், சுபா, மாவட்ட பி ரதிநிதிகள் அசோக்குமார், சுதாகர், இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர் சிவா, ஒருங்கிணைப்பாளர் சுந்தர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
வனசரக அலுவலர் அருள் ஜோதி நன்றி கூறினார்.