/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனத்தில் ஜெ., பிறந்த நாள் விழாதிண்டிவனத்தில் ஜெ., பிறந்த நாள் விழா
திண்டிவனத்தில் ஜெ., பிறந்த நாள் விழா
திண்டிவனத்தில் ஜெ., பிறந்த நாள் விழா
திண்டிவனத்தில் ஜெ., பிறந்த நாள் விழா
ADDED : பிப் 25, 2024 05:14 AM

திண்டிவனம், : திண்டிவனத்தில் அ.தி.மு.க., நகர ஜெ.,பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 76வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, திண்டிவனம் நகர ஜெ.,பேரவை செயலாளர் வழக்கறிஞர் ரூபன்ராஜ் தலைமை தாங்கினார். விருந்து வழங்கும் நிகழ்ச்சியை, முன்னாள் அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார். அர்ஜூனன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், நகர செயலாளர் தீனதயாளன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமமூர்த்தி.
பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மருத்துவர் அணி இணைச் செயலாளர் கோகுல் கிருஷ்ணராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் சண்முகம், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மகளிர் அணி தமிழ்ச்செல்வி, முன்னாள் நகர வங்கி தலைவர்கள் சக்கரவர்த்தி, செல்வம்.
எம்.ஜி.ஆர்.இளைஞரணி தனஞ்செயன், ரவி, திருமுருகன், ஜெயவேல், தினகரன், சீனு, கோபி, கார்த்திக், பரணி, முன்னாள் கவுன்சிலர்கள் அய்யப்பன், பாலச்சந்திரன், ஜெ.,பேரவை நிர்வாகிகள் குமார், விஜயகுமார், வடபழனி, கார்த்திக், நகர அவைத்தலைவர் மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.