Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்

ADDED : ஜூன் 19, 2025 11:52 PM


Google News
செஞ்சி : அனந்தபுரம் அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் மனைவி அம்மு, 32; இவரது மகள் தட்சிதா, 7; கடந்த 16ம் தேதி மாலை மகளுடன் நாரையூரில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற அம்மு அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த அம்முவின் தாய் விருத்தம்பாள், 65; அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us