/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : மே 10, 2025 12:39 AM

திண்டிவனம்: திண்டிவனம், தேவங்கர் வீதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில், கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, திண்டிவனம் நகர தேவங்கர் குல சமூகத்தினர் செய்திருந்தனர்.


