Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம்

பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம்

பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம்

பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம்

ADDED : ஜூன் 14, 2025 07:01 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுார் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் நாளை சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.

திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நாளை 15ம் தேதி மதியம் 2:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடக்கிறது.

மாலை 5:00 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.

மாலை 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கருட கம்பம் எதிரில் எழுந்தருள்கிறார். அதன் பிறகு சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us