Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றம்

பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றம்

பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றம்

பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றம்

ADDED : ஜூன் 11, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரம்மோற்ஸவ விழா கொண்டாடப்படுகிறது.

நேற்று காலை 9:00 மணிக்கு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. தினமும் ஒவ்வொரு பகுதி சமுதாய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மண்டகப்படி நடைபெறும். ஜூன் 19 புதன் கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.

மறுநாள் மாலை 4:30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் தேர் வீதி உலா நடைபெறும். இதில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us