ADDED : ஜூலை 01, 2024 05:46 AM
விருதுநகர், : விருதுநகரில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 6 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் இன்று (ஜூலை 1) காலை 11:00 மணி முதல் சங்க அலுவலகத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94865 53544, 63740 50289, 94881 67313 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.