ADDED : ஜூலை 18, 2024 04:02 AM
சாத்துார், : வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் வீடு வழங்கும் திட்டம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சவர்ணம், துணைத் தலைவர் ராமராஜ் பாண்டியன் ஆகியோர் முதல் கட்டமாக 10 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார்கள். பி.டி.ஓ.லியாகத் அலி, ஒன்றியக் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.