ADDED : பிப் 12, 2024 04:33 AM
சிவகாசி: விருதுநகரில் மத்திய மாவட்ட அ.ம.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்டச் செயலாளரும், விருதுநகர் நகராட்சி 6 வது வார்டு கவுன்சிலருமான ராமச்சந்திரன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
இதேபோல் பா.ஜ., வினரும், அ.தி.மு.க., வில் இணைந்தனர்.