Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தொழிற்சாலையில் தீ விபத்து

தொழிற்சாலையில் தீ விபத்து

தொழிற்சாலையில் தீ விபத்து

தொழிற்சாலையில் தீ விபத்து

ADDED : அக் 01, 2025 12:09 AM


Google News
சாத்துார் : சாத்துார் குண்டல குத்துாரை சேர்ந்தவர் லலித் குமார், 41.

தேங்காய் நார், பவுடர், தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். செப்.27 இரவு 11:00 மணிக்கு மின் கசிவு காரணமாக தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தேங்காய் மட்டை பவுடர் , தேங்காய் மட்டை நார், பண்டல், தேங்காய் மட்டை,மோட்டார், கன்வேயர் ரோலர், கேபிள் கோன் உட்பட பல பொருட்கள் தீ விபத்தில் எரிந்து கருகின. அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us