ADDED : டிச 03, 2025 04:58 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபி ஷேகம் விழா நடந்தது.
மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமம், அங்குரார்ப் பணம், முதல் கால பூஜை மறுநாள் இரண்டாம் கால பூஜை அதனைத் தொடர்ந்து மூன்றாம் கால பூஜையுடன் அம்பாள் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து சுவாமி அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது.


