சாத்துார், : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை மாதம் பெளர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர்கள் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி தலைமை வகித்தார். இருக்கன்குடி, நத்தத்துபட்டி, கலிங்கமேட்டுப்பட்டி, நென்மேனி, உள்ளிட்டபல்வேறு கிராமத்தை சேர்ந்தபென்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.