/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
ADDED : செப் 24, 2025 06:16 AM

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா நேற்று முதல் துவங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்குமேல் முதல் நாள் கொலு, பஜனை சிறப்பு வழிபாடு நடந்தது.
தினமும் இரவு 7:00 மணிக்கு கொலு பஜனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அக். 1ல் சரஸ்வதி பூஜை, அக்.2ல் விஜயதசமியன்று ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு போடுதல் நடக்கிறது.