Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி

ADDED : ஜன 05, 2024 05:31 AM


Google News
நரிக்குடி : நரிக்குடி அ.முக்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் 40.பெயின்டர்.

திருப்புவனத்திற்கு வேலைக்கு சென்று நேற்று இரவு 9:00 மணிக்கு டூவீலரில் 'ஹெல்மெட்' அணியாமல் வீடு திரும்பிய போது ஆவரங்குளம் அருகே அரசு டவுன் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார். அ. முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us