Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முற்றுகை

முற்றுகை

முற்றுகை

முற்றுகை

ADDED : ஜூன் 05, 2025 12:44 AM


Google News
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விரிவாக்க பகுதிகளான திருக்குமரன் நகர், வேல்முருகன் காலனி, சத்தியவாணி முத்து நகர், இ.பி., காலனி, தீர்த்தக்கரை உள்ளிட்ட பகுதி மக்கள் நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்து வந்தனர்.

இந்நிலையில் 6 மாதங்களாக வேலை கொடுக்காமலும், பாலையம்பட்டி பகுதியில் மட்டும் வேலை நடப்பதாக கூறி விரிவாக்க பகுதி பெண்கள் நேற்று அருப்புக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., காமேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us