Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/எஸ்.ஐ.,க்கு அடி மாணவர் கைது

எஸ்.ஐ.,க்கு அடி மாணவர் கைது

எஸ்.ஐ.,க்கு அடி மாணவர் கைது

எஸ்.ஐ.,க்கு அடி மாணவர் கைது

ADDED : ஜன 20, 2024 01:03 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் எஸ்.ஐ., கணேசன் 17ம் தேதி நள்ளிரவு இடைய பொட்டல் தெருவில் வாகன சோதனை நடத்தினார்.

அப்போது, ஆராய்ச்சிப்பட்டி தெருவை சேர்ந்த கல்லுாரி மாணவர் தினேஷ் பாண்டியன், 20, பைக்கில் அதிவேகமாக வந்தார்.

அவரை நிறுத்தி விசாரித்த போது, எஸ்.ஐ.,யை தினேஷ் பாண்டியன் கன்னத்தில் அறைந்து, கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us