Dinamalar-Logo
Dinamalar Logo


தற்கொலை

தற்கொலை

தற்கொலை

ADDED : ஜன 17, 2024 12:50 AM


Google News
சிவகாசி : சிவகாசி திருத்தங்கல் திருப்பதி நகரை சேர்ந்தவர் போத்திராஜ் 27.

பால் வியாபாரி. இவர் இரண்டு நாட்களாக பால் வியாபாரம் பார்க்காமல் மது அருந்தி வந்தார். அதை அவரது சகோதரரும், சித்தப்பாவும் கண்டித்தனர். இந்நிலையில் போத்திராஜ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us