ADDED : பிப் 02, 2024 05:55 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு போலீஸ் எஸ்.ஐ., ஆக இருப்பவர் கவுதம் விஜய்.
இவர் நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு எஸ்.ஐ., ஆகவும், ஸ்ரீவில்லிப்புத்துார் டவுன் எஸ்.ஐ., ஆக இருப்பவர் அய்யனார். இவர் சிவகாசி டவுன் எஸ்.ஐ., ஆகவும் பணியிட மாறுதல் செய்து எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.


