எங்களுக்குனா தக்காளி சட்னியா? மதுரை எம்.பி.க்கு அண்ணாமலை கேள்வி
எங்களுக்குனா தக்காளி சட்னியா? மதுரை எம்.பி.க்கு அண்ணாமலை கேள்வி
எங்களுக்குனா தக்காளி சட்னியா? மதுரை எம்.பி.க்கு அண்ணாமலை கேள்வி
ADDED : ஜூலை 02, 2024 07:57 PM

செங்கோல் என்றால் பெண்களை அந்தப்புரத்தில் அடிமைப்படுத்துவது எனக்கூறிய எம்.பி., வெங்கடேஷ் மதுரை தி.மு.க., வை சேர்ந்த பெண் மேயருக்கு செங்கோல் வழங்கியுள்ளார்.
இது அடிமைத்தனம் இல்லையா? செங்கோலுக்கென ஒரு அதிகாரத்தையே திருவள்ளுவர் கொடுத்து உள்ளார். அது தவறாகுமா? என தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.